news-tamil-logo

3/22/2026, 4:21:18 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர்.. வழக்கை உடனடியாக முடித்து வைக்க கோரி மிரட்டல்
tv

Also Watch

tv

Read this

மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர்.. வழக்கை உடனடியாக முடித்து வைக்க கோரி மிரட்டல்

வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை

Posted on: Dec 04, 2024 09:05 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

தனது வழக்கை உடனடியாக முடித்து வைக்க வேண்டுமென கூறி, ராணிப்பேட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் மரத்தின் மீது ஏறிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு செந்தில் என்பவரது மகன் இருசக்கர வாகன விபத்து ஏற்படுத்திய நிலையில் அந்த வழக்கு வாலாஜாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை முடித்து வைக்க கோரி அவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 40 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved