விழுப்புரம் மாவட்டம் கீழ் சாத்தனூரில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடையில் நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி கெட்டுப்போனதாக கூறி, அதனை சாலையில் கொட்டி ஆதங்கத்தை வெளிப்படுத்திய முதியவரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முதியவர், அங்குள்ள ரேஷன் கடையில் நிவாரணமாக வழங்கப்பட்ட ஐந்து கிலோ அரிசி வாங்கியுள்ளார்.