news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பலத்த காற்றால் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து சேதம் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு..!
tv

Also Watch

tv

Read this

பலத்த காற்றால் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து சேதம் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு..!

போடிநாயக்கனூர், தேனி

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thn wind problem

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வீசிய பலத்த காற்றில், வீட்டின் மேற்கூரை மற்றும் மதில் சுவர் இடிந்து சேதமடைந்துள்ளதாக ஆட்டோ ஓட்டுநர் வேதனை அடைந்துள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கபட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார்.

இதையும் படியுங்கள் : மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த இருதரப்பினர் மோதல்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
50 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved