news-tamil-logo

3/15/2026, 2:39:05 AM

news-tamil-logo
more
Home districtnews அனல்மின் நிலையத்தில் லாரி ஓட்டுநரை தேடும் பணி தீவிரம்.. சிறுநீர் கழிக்க சென்றபோது கழிவு கால்வாயில் தவறி விழுந்தவர்
tv

Also Watch

tv

Read this

அனல்மின் நிலையத்தில் லாரி ஓட்டுநரை தேடும் பணி தீவிரம்.. சிறுநீர் கழிக்க சென்றபோது கழிவு கால்வாயில் தவறி விழுந்தவர்

பொன்னேரி - சென்னை

Posted on: Oct 05, 2024 05:47 AM

6

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

வடசென்னை அனல்மின் நிலையத்தில் சாம்பல் கழிவு கால்வாயில் தவறி விழுந்த லாரி ஓட்டுநரை தேடும் பணி 4-வது நாளாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஜெகந்நாதபுரத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் நாகராஜ், கடந்த 1-ம் தேதி வடசென்னை அனல்மின் நிலையத்தின் 2-வது அலகில் ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சாம்பல் ஏற்றிச் சென்றுள்ளார்.

அங்கு, லாரியை நிறுத்திவிட்டு அப்பகுதியில் சிறுநீர் கழிக்கச் சென்றவர், கூலிங் டவர் அருகே உள்ள சாம்பல் நீரை வெளியேற்றும் கால்வாயில் தவறி விழுந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது.

4 நாட்களாக உடல் கிடைக்காத நிலையில், உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நாகராஜின் உடலை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
10 hrs 45 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved