news-tamil-logo

3/19/2026, 11:44:19 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கனமழையால் இடிந்து விழுந்த வீட்டின் பக்கவாட்டு சுவர்... பகல் நேரத்தில் இடிந்து விழுந்ததால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு
tv

Also Watch

tv

Read this

கனமழையால் இடிந்து விழுந்த வீட்டின் பக்கவாட்டு சுவர்... பகல் நேரத்தில் இடிந்து விழுந்ததால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு

வால்பாறை - கோவை

Posted on: Jul 21, 2025 06:50 AM

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Coimbatore

கோவை மாட்டம் வால்பாறையில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளின் சுவர்கள் நனைந்து காணப்படுகிறது.

இதில், காமராஜர் நகரில் வசித்து வரும் சுப்பிரமணி - மல்லிகா தம்பதியின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

13
28 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved