news-tamil-logo

3/19/2026, 11:41:24 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சோலையார் அணை முழு கொள்ளளவை எட்டியது..
tv

Also Watch

tv

Read this

சோலையார் அணை முழு கொள்ளளவை எட்டியது..

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

Posted on: Jun 27, 2025 01:00 PM

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையார் அணை முழு கொள்ளளவான 165 அடியை எட்டியதையடுத்து, மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

அணைக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர்வரத்து உள்ள நிலையில், மதகுகளின் வழியாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

அங்கு நிலவும் ரம்மியமான சூழலை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : தென்மாவட்டங்களில் பாமக பொதுக்குழு கூட்டம்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
25 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved