news-tamil-logo

3/22/2026, 2:44:59 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஓடை நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவி
tv

Also Watch

tv

Read this

ஓடை நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவி

ஓடை நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவி

Posted on: Dec 15, 2024 08:25 AM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே கலிங்கல் ஓடையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்,

கொஞ்சமங்கலத்தில் பாயும் கலிங்கல் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்த போது விபரீதம்,

4 மாணவிகள் ஓடையில் குளித்துக் கொண்டிருந்த போது 2 மாணவிகள் அடித்துச் செல்லப்பட்டனர்,

2 மாணவிகளில் ஒருவரை புதுக்குப்பம் பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர், மற்றொரு மாணவியை மீட்பதற்காக தீயணைப்புத் துறையினர் மும்முரம்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 4 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved