news-tamil-logo

3/22/2026, 7:29:47 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விமரிசையாக நடைபெற்ற மார்கழி மாத ஊஞ்சல் உற்சவம்.. அம்மனுக்கு பாடல் பாடி தாலாட்டிய பூசாரிகள்
tv

Also Watch

tv

Read this

விமரிசையாக நடைபெற்ற மார்கழி மாத ஊஞ்சல் உற்சவம்.. அம்மனுக்கு பாடல் பாடி தாலாட்டிய பூசாரிகள்

மேல்மலையனூர், விழுப்புரம்

Posted on: Dec 31, 2024 07:27 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மார்கழி மாத ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

வடக்கு வாசல் எதிரேயுள்ள ஊஞ்சல் உற்சவ மண்டபத்தில் உற்சவர் அங்காளம்மன் ஜகத் ஜனனி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்ததை தொடர்ந்து,

பூசாரிகள் அம்மனுக்கு பாடல் பாடி தாலாட்டினர். இதில் ஏராளமான பக்தர்கள் கையில் தீபத்தை ஏந்தி வழிபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 48 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved