news-tamil-logo

3/22/2026, 4:40:17 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருடிய இடத்திலேயே மீண்டும் திருட வந்த திருடன்... போலீஸாசரிடம் வசமாக சிக்கிய திருடன்
tv

Also Watch

tv

Read this

திருடிய இடத்திலேயே மீண்டும் திருட வந்த திருடன்... போலீஸாசரிடம் வசமாக சிக்கிய திருடன்

வெங்கடேசபுரம், வேலூர்

Posted on: Mar 31, 2025 05:17 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருடிய இடத்திலேயே மீண்டும் திருட சென்ற திருடன், போலீஸாரிடம் வசமாக சிக்கிக் கொண்டான்.

வெங்கடேசபுரம் பகுதியில் சுற்றித் திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்ததில், அங்கு உள்ள வீடு ஒன்றில் ஏற்கனவே ஆறு சவரன் தங்க நகை திருடி சென்ற நிலையில்,

மீண்டும் அந்த பகுதியில் திருடுவதற்காக நோட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
15 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved