news-tamil-logo

3/19/2026, 11:44:36 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கூட்டுறவு சங்கத்தில் 100 சவரன் மோசடி என குற்றச்சாட்டு... பாதிக்கப்பட்டவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
tv

Also Watch

tv

Read this

கூட்டுறவு சங்கத்தில் 100 சவரன் மோசடி என குற்றச்சாட்டு... பாதிக்கப்பட்டவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

தருமபுரி - மோதூர்

Posted on: Apr 16, 2025 10:20 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த மோதூர் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் வாடிக்கையாளர்களின் 100 சவரன் நகை அதிகாரிகளால் மோசடி என கூறி பாதிக்கப்பட்டவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் விஷ்ணு பிரியா நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின் கலைந்து சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

13
28 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved