Also Watch
Read this
Posted on: Nov 22, 2024 09:20 AM
By: Srini Vasan

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே 4 நாட்கள் நடைபெறும் உலக பீச் வாலிபால் போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வடநெம்மேலி பகுதியில் நடைபெறும் உலக பீச் வாலிபால் புரோ போட்டியில் 42 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved