news-tamil-logo

3/22/2026, 9:47:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விற்காமல் டன் கணக்கில் தேங்கியுள்ள பூசணிக்காய்கள்.. மார்க்கெட்டுக்கு வெளியே சந்தை அமைத்ததால் விற்பனை இல்லை
tv

Also Watch

tv

Read this

விற்காமல் டன் கணக்கில் தேங்கியுள்ள பூசணிக்காய்கள்.. மார்க்கெட்டுக்கு வெளியே சந்தை அமைத்ததால் விற்பனை இல்லை

கோயம்பேடு, சென்னை

Posted on: Oct 12, 2024 02:05 PM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கோயம்பேடு, சென்னை

சென்னை கோயம்பேடு காய்கனி மார்க்கெட்டில் ஆயுதபூஜையை ஒட்டி விற்பனைக்காக வைக்கப்பட்ட பூசணி விற்பனையாகாமல் டன் கணக்கில் தேங்கியுள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

மார்க்கெட் வளாகத்தை விட்டு சந்தை வெளியே அமைத்து உள்ளதாலும், ஒரே இடத்தில் அனைத்து வியாபாரிகளையும் அடைத்துள்ளதாலும் வியாபாரம் பாதித்து பூசணிக்காய்களை வீசிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
13 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved