news-tamil-logo

3/22/2026, 4:18:47 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சூப்பர் மார்க்கெட் ஊழியர் மீது 3 பேர் சரமாரி தாக்குதல்... இளைஞரை தாக்கிய 2 சிறார் உள்ளிட்ட 3 பேர் கைது
tv

Also Watch

tv

Read this

சூப்பர் மார்க்கெட் ஊழியர் மீது 3 பேர் சரமாரி தாக்குதல்... இளைஞரை தாக்கிய 2 சிறார் உள்ளிட்ட 3 பேர் கைது

பொகலூர் - கோவை

Posted on: Mar 05, 2025 06:40 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

கோவை அன்னூர் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை மதுபோதையில் தாக்கிய 2 சிறார்கள் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பொகலூரில் உள்ள மன்னீஸ்வரர் சூப்பர் மார்க்கெட் பழமுதிர் நிலையத்தில் பணிபுரியும் நவீனுக்கும்,

சபரி என்பவருக்கும் முன்விரோதம் இருந்த நிலையில், 2 சிறார்களை அழைத்துக் கொண்டு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று தாக்கினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 37 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved