news-tamil-logo

3/22/2026, 4:24:32 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டிட்வா புயல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
tv

Also Watch

tv

Read this

டிட்வா புயல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

எழிலகம், சென்னை

Posted on: Nov 28, 2025 06:42 AM

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.
டிட்வா புயல் மற்றும் அதிகனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார்.
போதிய நடவடிக்கைகள் தயார் - முதலமைச்சர் தகவல்
டிட்வா புயலால் சென்னையும் பாதிக்கப்படக் கூடும் என கூறப்பட்டிருப்பதாக முதலமைச்சர் பேட்டி.
முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 43 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved