news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து உற்சாகம்..!
tv

Also Watch

tv

Read this

படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து உற்சாகம்..!

உதகை, நீலகிரி

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nil tourist crowd

வார விடுறையையொட்டி நீலகிரி மாவட்டம் உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். படகு சவாரி செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலாபயணிகள், மோட்டார் படகு, துடுப்பு படகு உள்ளிட்டவைகளில் குடும்பத்துடன் ஏரியில் சவாரி செய்து இயற்கை அழகை ரசித்தபடியும், செல்ஃபி எடுத்தும் உற்சாகமடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவனை வைத்து பெரம்பூரில் சீனையே மாற்றிய CM சும்மா அதிருதுல

3
11 hrs 40 mins agoshare
மு.க.ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved