news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடந்த கூலித் தொழிலாளி இயற்கை உபாதை கழிக்க சென்ற போது உயிரிழந்த சோகம்..!
tv

Also Watch

மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடந்த கூலித் தொழிலாளி இயற்கை உபாதை கழிக்க சென்ற போது உயிரிழந்த சோகம்..!

காரப்பட்டு, திருவண்ணாமலை

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVM One person death

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற கூலி தொழிலாளி, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி கங்காதுரை, காரப்பட்டு அரசு கால்நடை மருத்துவமனை எதிரே இயற்கை உபாதை கழிக்க சென்ற நிலையில், மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் தகவலளித்தனர்.

அருகில் சாய்ந்த நிலையில் இருந்த இரும்பு பைப்பை கங்காதுரை சரி செய்ய முயன்ற போது, மேலே சென்ற உயர் மின் அழுத்த மின்கம்பியில் பட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டதா?

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved