news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் முதல் வெற்றி
tv

Also Watch

tv

Read this

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் முதல் வெற்றி

இந்திய அணி வென்றுள்ளது.

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind win

முதல் முறையாக டி20 தொடரை வென்று அசத்தல் 

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி முதல்முறையாக டி20 தொடரை வென்று அசத்தியுள்ளது. முன்னதாக இந்திய அணியின் டி20 கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பேற்ற பிறகு அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை இந்திய அணி இழந்திருந்த நிலையில், தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை வென்றுள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டி 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2க்கு 0 என்ற புள்ளி கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 17புள்ளி 5 ஓவர்களில் 129 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

கோலி சாதனையை முறியடித்த இஷான் கிஷன் 

ஜிம்பாப்வேக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் 81 ரன்கள் விளாசியதன் மூலம், ஓர் ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களில் 783 ரன்களோடு இஷான் கிஷன் 3வது இடத்தை பிடித்தார். இந்த பட்டியலில் சூரிய குமார் யாதவ் 1164 ரன்களுடன் முதல் இடத்திலும், அபிஷேக் சர்மா 859 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். 781 ரன்கணுளுடன் 3 ஆம் இடத்தில் இருந்த விராட் கோலி தற்போது 4 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிபர் டிரம்ப் பேசியுள்ளது நகைச்சுவையாக அமைந்துள்ளது

0
10 mins agoshare
டிரம்ப்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau