news-tamil-logo

3/22/2026, 2:31:18 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திமுக ஊழலை மறைத்து திசை திருப்ப முயற்சி... பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

திமுக ஊழலை மறைத்து திசை திருப்ப முயற்சி... பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை

Posted on: Mar 14, 2025 06:22 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

திமுக ஊழலை மறைத்து திசை திருப்புவதற்காக மும்மொழி கொள்கை மற்றும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை பேசி வருவதாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுக அரசும் பாஜகவும் பேசி வைத்ததை போல் தினமும் விவாதித்து வருவதாக சாடினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
9 hrs 50 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved