news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அரிசி கடை உரிமையாளரை தாக்கிய தவெக நிர்வாகி
tv

Also Watch

tv

Read this

அரிசி கடை உரிமையாளரை தாக்கிய தவெக நிர்வாகி

பாலக்கரை, கடலூர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கடை உரிமையாளரை தாக்கிய தவெக நிர்வாகி

கடையின் முன்பு பேனர் : 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை அருகே நூர் அரிசி கடை முன்பு தவெக நிர்வாகி தனது மகளின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக பதாகை மற்றும் பந்தல்
அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடையின் உரிமையாளர் கடையின் முன்பு பேனர் வைக்க கூடாது என்று கூறியும் கேட்காமல் அரிசி கடை உரிமையாளரை தகாத வார்த்தையால் திட்டியதாகவும் கட்டையால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது,


இந்த நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் சமாதானம் செய்தும் கேட்காமல் கடையின் உரிமையாளரை மீண்டும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் இரண்டு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர், இதுகுறித்து காவல்துறையினர் இரு தரப்பினர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.

Related Link
அடிக்கடி நிகழும் சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை வேண்டும்

அடிக்கடி நிகழும் சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை வேண்டும்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதலாக 12.5% வரி

0
9 mins agoshare
உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதலாக 12








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved