Also Watch
Read this
Posted on: Jun 30, 2025 06:24 AM
By: Web Team

கோவை மாவட்டம் மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து தனியார் மருத்துவனையில் அனுதிக்கப்பட்டுள்ள அவரது மனைவியை சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்து நலம் விசாரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved