news-tamil-logo

3/22/2026, 7:07:03 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருவண்ணாமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்
tv

Also Watch

tv

Read this

திருவண்ணாமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்

திருவண்ணாமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்

Posted on: Dec 15, 2024 06:26 AM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம், பக்தர்கள் பலர் கூட்டத்தில் சிக்கி தவிக்கும் அதிர்ச்சி காட்சிகள்,

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறல், கோவிலில் சாமி தரிசனத்திற்கு திரண்ட பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறல்,

பெண்கள், குழந்தைகள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை, போலீசார் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 26 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved