Also Watch
Read this
Posted on: Feb 11, 2025 07:20 AM
By: Srini Vasan

திருநெல்வேலி மாவட்டம் வாகைபதி ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவிலில் திருத்தேரோட்ட நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
தேரின் முன் மேளதாளம் முழங்க சிறுமிகள் கோலாட்டம் ஆட வைகுண்டர் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved