தென்மேற்கு பருவமழை காரணமாக பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி மலை ஏறிச் செல்ல பக்தர்களுக்கு தற்காலிகமாக தடை விதிப்பதாக வனத்துறை அறிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.