news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திமுக கூட்டத்திற்கு டோக்கன் கொடுத்து ஆள் சேர்ப்பு டோக்கன் இல்லனா காசு கிடையாது என கூறும் திமுக பிரமுகர் வீடியோ..!
tv

Also Watch

tv

Read this

திமுக கூட்டத்திற்கு டோக்கன் கொடுத்து ஆள் சேர்ப்பு டோக்கன் இல்லனா காசு கிடையாது என கூறும் திமுக பிரமுகர் வீடியோ..!

விருத்தாசலம், கடலூர்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CDL Token issue

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்திற்கு டோக்கன் கொடுத்து, ஆள் சேர்த்தது அம்பலமாகியுள்ளது.

திமுகவின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்ற நிலையில், கூட்டம் முடிந்ததும் திமுக பிரமுகர் ஒருவர் கூட்டத்திற்கு வந்தவர்களிடம் டோக்கன் இல்லனா காசு கிடையாது என கூறும் வீடியோ வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
7 hrs 41 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved