news-tamil-logo

3/14/2026, 10:06:59 PM

news-tamil-logo
more
Home districtnews நகை அடமானம் வைக்க ரூ.200 கூடுதலாக கேட்ட ஊழியர்.. தர மறுத்த விவசாயியை தகாத வார்த்தைகளால் திட்டும் வீடியோ
tv

Also Watch

tv

Read this

நகை அடமானம் வைக்க ரூ.200 கூடுதலாக கேட்ட ஊழியர்.. தர மறுத்த விவசாயியை தகாத வார்த்தைகளால் திட்டும் வீடியோ

சித்திரைசாவடி, கடலூர்

Posted on: Sep 30, 2024 01:07 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை அடமானம் வைக்க சென்ற விவசாயி ஒருவரை அங்கிருந்த ஊழியர் தகாத வார்த்தைகளால் திட்டித்தீர்க்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சித்திரைசாவடியில் செயல்பட்டு வரும் தொடங்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், அதே பகுதியை சேர்ந்த செந்தில்முருகன் என்பவர் நகை அடமானம் வைக்க சென்றார்.

அப்போது, அங்கு பணியில் இருந்த ஊழியர் ஒருவர் 200 ரூபாய் கூடுதலாக செலுத்தினால் தான் நகைக்கு பணம் தரமுடியும் என தெரிவித்தாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், பணம் தர மறுத்ததாக கூறி, செந்தில்முருகனை அந்த ஊழியர் தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்ததாக தெரிகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
6 hrs 13 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved