news-tamil-logo

3/22/2026, 4:43:45 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாவட்ட ஆட்சியரை சந்தித்து விஜயபாஸ்கர் மனு.. ஜல்லிக்கட்டுக்கான வழிமுறைகளை வழங்க கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

மாவட்ட ஆட்சியரை சந்தித்து விஜயபாஸ்கர் மனு.. ஜல்லிக்கட்டுக்கான வழிமுறைகளை வழங்க கோரிக்கை

புதுக்கோட்டை

Posted on: Dec 31, 2024 06:20 AM

6

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முறையான வழிமுறைகளையும், நெறிமுறைகளையும் மாவட்ட நிர்வாகம் வழங்க கோரி, ஆட்சியரை சந்தித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

மேலும் ஆன்லைன் டோக்கன் முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வழிவகை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
19 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved