news-tamil-logo

3/19/2026, 11:20:42 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கிராம மக்கள் போராட்டம்.. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கிராம மக்கள் போராட்டம்.. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

விருதுநகர் - சுந்தரராஜபுரம்

Posted on: Feb 27, 2025 11:41 AM

34

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த சுந்தரராஜபுரம் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடித்து அகற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
4 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved