news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கூமாபட்டி குறித்து விருதுநகர் EX.,ஆட்சியர் ஜெயசீலன் பதிவு... அழுத்தமான நகர்ப்புற வாழ்வியலில் இருந்து இளைப்பாற ஏற்ற இடம்
tv

Also Watch

tv

Read this

கூமாபட்டி குறித்து விருதுநகர் EX.,ஆட்சியர் ஜெயசீலன் பதிவு... அழுத்தமான நகர்ப்புற வாழ்வியலில் இருந்து இளைப்பாற ஏற்ற இடம்

கூமாபட்டி, விருதுநகர்

93

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Virudhunagar

கூமாபட்டி கிராமத்தின் தற்போதைய புகைப்படங்களை பகிர்ந்து விருதுநகர் ஆட்சியராக பணிபுரிந்து வந்த ஜெயசீலன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் போட்டதை தொடர்ந்து பலரும் கூமாபட்டிக்கு படை எடுத்தனர்.

இந்தநிலையில் விருதுநகர் ஆட்சியராக இருந்த ஜெயசீலன் தனது எக்ஸ் பதிவில், அழுத்தமான நகர்ப்புற வாழ்வியலில் இருந்து இளைப்பாற கூமாபட்டி ஏற்ற இடம் என்றும்,

ஆனால் அந்நபரின் மற்ற தகவல்கள் 'ரீல்'ஸ்காக மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இதையும் படியுங்கள் : தண்டவாளம் உடைந்து சேதம்: ரயில் போக்குவரத்து பாதிப்பு... மின்சார ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பார்சல் ஏற்றிச் சென்ற ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது

4
13 hrs 59 mins agoshare
ஈச்சர் வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved