news-tamil-logo

3/15/2026, 8:42:38 AM

news-tamil-logo
more
Home districtnews விவேகானந்தர் பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்... திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலத்தை கண்டு ரசிப்பு
tv

Also Watch

tv

Read this

விவேகானந்தர் பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்... திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலத்தை கண்டு ரசிப்பு

கன்னியாகுமரி

Posted on: May 04, 2025 03:24 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காட்சிகளையும், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

படகு சவாரிக்காக நீண்ட வரிசையில் நின்று நுழைவு சீட்டு பெற்று பயணம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
16 hrs 48 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved