news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அதிமுக கூட்டத்தில் தவெக கொடியுடன் தொண்டர்கள்
tv

Also Watch

tv

Read this

அதிமுக கூட்டத்தில் தவெக கொடியுடன் தொண்டர்கள்

சிரித்தபடியே "பிள்ளையார்சுழி போட்டாங்க" - இபிஎஸ்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
eps

அதிமுக கூட்டத்தில் தவெக கொடி பறந்த நிலையில், சிரித்த படியே "பிள்ளையார்சுழி போட்டாங்க" என, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சூசகமாக பேசியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிமுகவினர் மத்தியில் பேசிய அவர், தொண்டர்களை பார்த்து அங்க பாருங்க கொடி பறக்குது எனக் கூறினார்.
மேலும் எழுச்சி ஆரவாரம் என குறிப்பிட்டு தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி தான் வலுவான கூட்டணி என்றும் தெரிவித்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

6
7 hrs 27 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved