news-tamil-logo

3/19/2026, 11:22:44 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடியிருப்புகளில் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் கழிவு நீர்
tv

Also Watch

tv

Read this

குடியிருப்புகளில் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் கழிவு நீர்

திருவள்ளூர் - கும்மிடிப்பூண்டி

Posted on: Nov 24, 2025 02:32 PM

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Lorry

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கழிவு நீர் லாரிகளின் டயர்களில் காற்றை இறக்கி விட்டு நூதன முறையில் உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியிருப்புகளில் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் கழிவு நீரை, சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால் திறந்த வெளியில் வெளியேற்றும் நிலை உள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கழிவு நீர் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
6 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved