news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பில்லூர் அணையின் நீர் மட்டம் 97 அடியாக உயர்வு... நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் நீர் வரத்து அதிகரிப்பு
tv

Also Watch

tv

Read this

பில்லூர் அணையின் நீர் மட்டம் 97 அடியாக உயர்வு... நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் நீர் வரத்து அதிகரிப்பு

கோவை

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Billur dam

பில்லூர் அணையின் நீர் மட்டம் 97 அடியாக உயர்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சி, அப்பர் பவானி,குந்தா உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால்,

மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியில் உள்ள பில்லூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

அணையின் பாதுகாப்பு கருதி 15 ஆயிரம் கன அடி நீர் பவானியாற்றில் திறக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பவானியாற்றின் கரையோர பகுதிகளான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, ஆலாங்கொம்பு, சிறுமுகை , லிங்காபுரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதையும் படியுங்கள் : தொடர் மழையால் ஆழியார் கவியருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்... ஆழியார் கவியருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவு

5
53 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved