news-tamil-logo

3/19/2026, 11:21:28 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "திமுக கூட்டணியில் இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்"
tv

Also Watch

tv

Read this

"திமுக கூட்டணியில் இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்"

கீழ்வெண்மணி - நாகை

Posted on: Dec 26, 2025 09:49 AM

6

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ngp CITU

திமுக கூட்டணியில் இந்த முறை அதிக தொகுதிகளை கேட்கப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார். நாகை மாவட்டம் கீழ்வெண்மணி கிராமத்தில் 44 பேர் எரித்துக் கொல்லப்பட்ட 57-ஆம் ஆண்டு நினைவுதினத்தை ஒட்டி, நினைவுத்தூணில் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இதற்கு முன்பும் 20 முதல் 22 தொகுதிகளில் கூட மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டிருப்பதை குறிப்பிட்டு கூடுதல் தொகுதிகள் கேட்கப்போவதாகத் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
5 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved