Also Watch
Read this
Posted on: Jun 30, 2025 11:50 AM
By: Web Team
போலீஸ் கஸ்டடியில் மரணமடைந்த அஜித் குமாரை போலீசார் தாக்கியது குறித்து அப்பகுதி மக்கள் கண்ணீருடன் பேட்டி.
தடியால் தாக்கிய சத்தம் பல மீட்டர் தூரத்திற்கு கேட்டதாக அப்பகுதி வியாபாரிகள் தகவல்.
அஜித்குமார் தண்ணீர் கேட்ட போது போலீசார் செருப்பால் அடித்ததாகவும் இளைஞர் கண்ணீர்.
மாலை 4 மணிக்கு நடந்து சென்ற அஜித், இரவில் சடலமாக கொண்டு வரப்பட்டதாக வேதனை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved