செங்கல்பட்டில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்கில் 11-வது நபராக கோவையை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் மோத்திப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவரது மனைவி சுஜிதா லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்கில் வசமாக சிக்கியுள்ளார்.