news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருமண நிகழ்ச்சிக்காக பேனர் வைத்த இளைஞர்கள்
tv

Also Watch

திருமண நிகழ்ச்சிக்காக பேனர் வைத்த இளைஞர்கள்

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி

34

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KLK Lorry

பேனர் வைத்த இளைஞர்கள் :

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புத்தமங்கலம் பேருந்து நிலையத்தில் திருமண நிகழ்ச்சிக்காக சாலையில் வைத்து பேனர் ஓட்டிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது லாரி மோதி விபத்து இதில் புத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (26) என்ற இளைஞர் உயிரிழப்பு மேலும் சௌந்தரராஜன் (23) சென்ற இளைஞர் காயம் அடைந்துள்ளனர்.

மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை தாக்கி லாரியை கண்ணாடி உடைத்து சேதப்படுத்தி உள்ளனர் சம்பவம் குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Link
குவியல் குவியலாக தேக்கமடைந்துள்ள நெல் மணிகள்

குவியல் குவியலாக தேக்கமடைந்துள்ள நெல் மணிகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி பாலியல் வழக்கில் திருப்பம்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved