news-tamil-logo

3/19/2026, 12:52:36 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெண்ணை அடித்துக் கொன்று நகைகளை திருடிய இளைஞர் கைது
tv

Also Watch

tv

Read this

பெண்ணை அடித்துக் கொன்று நகைகளை திருடிய இளைஞர் கைது

சூளைமேனி, திருவள்ளூர்

Posted on: Nov 16, 2025 01:16 PM

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Murder

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே காதலிக்கு செல்போன் வாங்கி கொடுப்பதற்காக ஒரு பெண்ணை அடித்து கொலை செய்து நகைகளை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். சூளைமேனியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரின் நகை,செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்த மர்ம நபர், அவரை கொலையும் செய்து விட்டு அங்கிருந்து தப்பியதாக தெரிகிறது.

சரஸ்வதியின் செல்போன் அழைப்புகளை வைத்து விசாரணை செய்த போலீசார், அரும்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவனை கைது செய்தனர். தனது செல்போனுக்கு மாதத்தவணை கட்டுவதற்காகவும், தனது காதலிக்கு புதிய செல்போன் வாங்கி கொடுப்பதற்காகவும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முன்னறிவிப்பின்றி தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

0
2 mins agoshare
Iran








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved