news-tamil-logo

3/19/2026, 11:37:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காட்டு பன்றி மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் பலி
tv

Also Watch

tv

Read this

காட்டு பன்றி மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் பலி

திருவள்ளூர் - திருத்தணி

Posted on: Jan 10, 2026 01:54 PM

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Protest

திருத்தணி அருகே காட்டு பன்றி மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில், காட்டு பகுதியை சுற்றி வேலி அமைக்க கோரி கிராம மக்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தாஸ் ரெட்டி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மகன் சதீஷ் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருத்துவமனைக்கு நடந்தே சென்று வாக்குவாதம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
21 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved