news-tamil-logo

3/22/2026, 7:34:26 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தண்டவாளம் அருகே கிடந்த இளைஞர், இளம்பெண் சடலம்.. சிதம்பரத்தை சேர்ந்த இருவரும் ஐ.டி. ஊழியர்கள் என தகவல்
tv

Also Watch

tv

Read this

தண்டவாளம் அருகே கிடந்த இளைஞர், இளம்பெண் சடலம்.. சிதம்பரத்தை சேர்ந்த இருவரும் ஐ.டி. ஊழியர்கள் என தகவல்

பெருங்களத்தூர் - செங்கல்பட்டு

Posted on: Feb 12, 2025 06:05 AM

3

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் - வண்டலூர் இடையே தண்டவாளம் அருகே சடலமாக கிடந்த இளைஞர் மற்றும் இளம்பெண் சடலத்தை ரயில்வே போலீஸார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், இருவரும் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஐ.டி. ஊழியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இது தற்கொலையா அல்லது விபத்தா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 53 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved