news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரூ.46 லட்சம் பணத்தை வழிப்பறி செய்த இளைஞர்கள் பழக்கடை உரிமையாளரின் பணம் கொள்ளை
tv

Also Watch

tv

Read this

ரூ.46 லட்சம் பணத்தை வழிப்பறி செய்த இளைஞர்கள் பழக்கடை உரிமையாளரின் பணம் கொள்ளை

நெற்குன்றம், திருவள்ளூர்

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Koyambedu money robbery

திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றத்தில் பழக்கடை உரிமையாளரின் 46 லட்சம் ரூபாய் பணத்தை ஊழியர் கொண்டு சென்றபோது, பைக்கில் வந்த இளைஞர்கள் பறித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் பழக்கடை வைத்துள்ள சாந்தகுமார் என்பவருக்கு கொத்தவால் சாவடியை சேர்ந்த வசீம் என்பவர் 46 லட்சம் ரூபாய் பணம் தரவேண்டியுள்ளது. அப்பணத்தை வாங்கி வந்து கொண்டிருந்த கடை ஊழியர் நாராயணன் இடமிருந்து இளைஞர்கள் வழிபறி செய்ததாக சொல்லப்படுகிறது.

அப்பணம் உண்மையில் வழிப்பறி செய்யப்பட்டதா? இல்லை மோசடி செய்யப்பட்டதா? என்பதை குறித்து நாராயணனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய சட்டத்தை கையில் எடுக்கும் CM விஜய்

2
1 hr 35 mins agoshare
CM Vijay-1button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau