news-tamil-logo

3/22/2026, 5:46:55 PM

news-tamil-logo
more
Advertisement
Home home கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட 18 வயது இளைஞர்.. உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி சாலைமறியல்
tv

Also Watch

tv

Read this

கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட 18 வயது இளைஞர்.. உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி சாலைமறியல்

உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Posted on: Aug 22, 2024 05:03 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ராணிப்பேட்டை மாவட்டம் பெருங்காஞ்சியில் இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரின் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கதிர்வேல் என்ற இளைஞரின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
1 hr 22 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved