news-tamil-logo

3/22/2026, 8:36:36 PM

news-tamil-logo
more
Advertisement
Home home முருகன் மாநாட்டை முதல்வர் தொடங்கி வைத்திருக்க வேண்டும்.. ஆன்மீகத்தை பற்றி பேசாமல் அரசியல் செய்ய முடியாது - தமிழிசை
tv

Also Watch

tv

Read this

முருகன் மாநாட்டை முதல்வர் தொடங்கி வைத்திருக்க வேண்டும்.. ஆன்மீகத்தை பற்றி பேசாமல் அரசியல் செய்ய முடியாது - தமிழிசை

விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன்

Posted on: Aug 24, 2024 03:37 PM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

பழனியில் நடைபெரும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் நேரில் சென்று தொடங்கி வைத்திருக்க வேண்டும் என்றும், சிறுபான்மையினர் மாநாடு என்றால் அவர் செல்லாமல் இருந்திருப்பாரா என்றும் பாஜக நிர்வாகி தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆன்மீகத்தை பற்றி பேசாமல் இனிமேல் அரசியல் செய்ய முடியாது என்பதை முத்தமிழ் முருகன் மாநாடு உணர்த்துவதாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
4 hrs 11 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved