news-tamil-logo

3/22/2026, 4:21:19 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews 11-வது புரோ கபடி லீக் ஆட்டம் - இரு அணிகள் வெற்றி.. அரியானா, குஜராத் அணிகள் வெற்றி
tv

Also Watch

tv

Read this

11-வது புரோ கபடி லீக் ஆட்டம் - இரு அணிகள் வெற்றி.. அரியானா, குஜராத் அணிகள் வெற்றி

குஜராத் அணிகள் வெற்றி

Posted on: Nov 28, 2024 07:06 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
குஜராத் அணிகள் வெற்றி

11ஆவது புரோ கபடி லீக் ஆட்டங்களில் அரியானா, குஜராத் அணிகள் வெற்றி பெற்றன.

11ஆவது புரோ கபடி போட்டியின் இரண்டாவது கட்ட லீக் ஆட்டங்கள் உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் நடைபெற்ற வருகிறது. அரியானா ஸ்டீலர்ஸ், புனேரி பால்டன் அணிகள் மோதின.

இதில் 38-28 என்ற செட் கணக்கில் அரியானா அணி வெற்றி பெற்றது. அதேபோல் குஜராத் ஜெயின்ட்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் மோதிய மற்றொரு ஆட்டத்தில் 39-37 என்ற செட் கணக்கில் குஜராத் அணி வென்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 40 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved