Also Watch
Read this
Posted on: Jan 09, 2026 03:19 PM
By: Manigandan Raja

21-வது டாடா மும்பை மாரத்தான் போட்டி வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மாரத்தானில் களத்தில் 65 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டவர்களும், மெய்நிகர் ஓட்டத்தில் 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டவர்களும் என மொத்தம் 69 ஆயிரத்து 100 பேர் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved