news-tamil-logo

3/22/2026, 2:39:17 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews பள்ளி மேல் தளத்தில் உள்ள சேமிப்பு அறையில் தீ விபத்து
tv

Also Watch

tv

Read this

பள்ளி மேல் தளத்தில் உள்ள சேமிப்பு அறையில் தீ விபத்து

டெல்லி

Posted on: Dec 14, 2025 06:02 AM

9

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Delhi scl fire

டெல்லி கிழக்கில் ஐபி விரிவாக்கம் என்ற பகுதியில் உள்ள பள்ளிக் கூரையில் தீ விபத்து ஏற்பட்டது. விவேகானந்தா பள்ளியின் மேல் தளத்தில் உள்ள சேமிப்பு அறையில் சனிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதாகவும், தகவலறிந்து 5 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தீயணைப்பு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
9 hrs 58 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved