news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரி மருத்துவமனையில் அனுமதி
tv

Also Watch

tv

Read this

சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரி மருத்துவமனையில் அனுமதி

திருவனந்தபுரம், கேரளா

24

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thanthiri

சபரிமலை அய்யப்பன் கோவில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் கைதான தந்திரி ராஜீவரருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருவனந்தபுரம் சிறப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு, சனிக்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிறை மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின்னர், அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனை வசதியுள்ள திருவனந்தபுரம் மத்திய சிறையில் தந்திரி ராஜீவரரு அடைக்கப்படுவார் என தெரிகிறது.

இதையும் படியுங்கள் :  ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

3
4 hrs 50 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved