news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews "பாஜகவுக்கு எம்எல்ஏக்களை சப்ளை செய்கிறது காங்கிரஸ்" ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

"பாஜகவுக்கு எம்எல்ஏக்களை சப்ளை செய்கிறது காங்கிரஸ்" ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

மாயேம் - கோவா

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
GEJRIWAL

பாஜகவுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்களை சப்ளை செய்வதாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். கோவா மாநிலம் மாயேம் பகுதியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2017 மற்றும் 2019-ம் ஆண்டில் 13 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 2022-ல் 10 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைந்ததாக தெரிவித்தார்.

மேலும், எதிர்காலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு மாற மாட்டார்கள் என அக்கட்சியால் உறுதியளிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார். அதோடு, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது எனவும், 2027 கோவா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் எனவும் அறிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
2 hrs 43 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved