news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அனைவரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு திரும்ப வேண்டும்
tv

Also Watch

tv

Read this

அனைவரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு திரும்ப வேண்டும்

டெல்லி

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Renewable energy

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு திரும்ப வேண்டும் :

நாடு முழுவதும் எரிசக்தி பொருட்களின் ஒட்டுமொத்த விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு இத்தகைய சவால்களை எதிர் கொண்டு வருவதாகவும் மத்திய வேளாண்மைத் துறை ஆணையர் பி.கே.சிங் கூறினார்.

நீண்ட கால எரிசக்தி பயன்பாட்டுக்கு அனைவரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு திரும்ப வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை முழுமையாக செயல்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

Related Link
நாடு தழுவிய அளவில் சமையல் சிலிண்டருக்கு தட்டுப்பாடு

நாடு தழுவிய அளவில் சமையல் சிலிண்டருக்கு தட்டுப்பாடு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
8 hrs 50 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved