news-tamil-logo

3/22/2026, 12:24:06 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்திய கடலோர காவல் படையின் பொன்விழா கொண்டாட்டம்
tv

Also Watch

tv

Read this

இந்திய கடலோர காவல் படையின் பொன்விழா கொண்டாட்டம்

டெல்லி

Posted on: Feb 02, 2026 01:34 PM

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rajnath singh

தலைநகர் டெல்லியில் இந்திய கடலோர காவல் படையின் பொன்விழா கொண்டாட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், கடல்சார் உணர்திறன் அதிகரித்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை முக்கிய சாதனைகளில் ஒன்று என கூறினார்.

சிந்தூர் நடவடிக்கையின் போது கடலோர காவல் படை எதிரிகளுக்கு தக்க பதிலடியை கொடுத்ததாகவும்,மேற்கு கடற்கரையில் கண்காணிப்பை அதிகரித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அவர் கூறினார்.

Related Link
5 பேரை அதிரடியாக கைது செய்த புனே போலீசார்

5 பேரை அதிரடியாக கைது செய்த புனே போலீசார்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
24 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved