news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது
tv

Also Watch

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது

டிரம்ப்

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PM Modi silent

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என 2 முறை டிரம்ப் தெரிவித்த நிலையில், பிரதம் மோடி இந்த விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். உலக விவகாரங்களை பேசும் பிரதமர் இந்த விவகாரத்தில் மௌன சாமியார் ஆகிவிடுவது ஏன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved